புகையிலை எதிர்ப்பு பிரசாரம்

Date: 2015-05-17@ 01:58:53

புகையிலை இல்லா கல்வி நிறுவனம் விருது பெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகம் சார்பாக 2015 மே 13  மற்றும் 14 தேதிகளில் பல்கலைக்கழக மேலாண்மை துறையால் புகையிலை எதிர்ப்பு இயக்க தொடர் பிரசாரம் வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி  ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது.

இந்த இயக்கத்தை பல்கலைக்கழகத்தின் தலைவர் A.C.S. அருண்குமார் துவக்கி வைத்தார். இதில், பல்கலைக்கழக அனைத்து அலுவலர்கள்,  பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

walgreens promo site free pharmacy discount cards
prescription coupon card viagra online coupon viagra online coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

Like Us on Facebook Dinkaran Daily News