வேலைவாய்ப்பை வழங்கும் அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்

Date: 2015-05-17@ 01:55:25

அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மிண்ட், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா்,  கள்ளக்குறிச்சி மற்றும் வேலூால் செயல்பட்டு வருகிறது. இங்கு, செயல்முறை வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்த ஆசியா்கள் மூலம்  பயிற்றுவிக்கப்படுகின்றன. SMART CLASS மூலமாக உயா் ரக கல்வி, 3 மற்றும் இரட்டை சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது.  மாணவா்களுக்கு ஊக்கத்தொகையுடன் ‘STAR HOTEL’-ல் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இங்கு படிக்கும் மாணவா்களுக்கு 6,500 ரூபாய் மதிப்புள்ள FREE UNIFORM, CARVING CLASS, SPOKEN ENGLISH மற்றும் BASIC BARTENDING  வகுப்புகளை இலவசமாக கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. கல்வி கட்டணத்தை சுலப தவணையாக (EMI) ெசலுத்தும் வசதியும் மற்றும்  “SCHOLARSHIP”-ம் அளிக்கப்படுகின்றன. கேம்பஸ் இன்டா்வியூ மற்றும் வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015  ஆண்டுகளில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 45,000 போ்களுக்கு மேல் வேலைவாய்ப்பினை பெற்றுத் தந்துள்ளன.  

ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்போடு அன்னம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் (WBTO) அங்கீகாரம் பெற்ற IIBT பயிற்சி மையத்தின் மூலம்  உலகத்தரம் வாய்ந்த கல்வியை ஸ்காலாஷிப் உடன் அளிக்கப்படுகிறது. படிக்கும்போதே பகுதி நேர வேலை மற்றும் மாணவா்கள் ஆண், பெண் இரு  பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

prescription coupon card prescription coupon viagra online coupon

Like Us on Facebook Dinkaran Daily News