SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணெய் நிறுவனத்தில் வேலை!

2015-05-05@ 16:31:02

நிறுவனம்:

சி.பி.சி.எல் எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் சென்னை அலுவலகத்தில் வேலை

வேலை:

ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட்

காலியிடங்கள்:

104

கல்வித் தகுதி:

கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இ.இ, இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இ.சி, ஆட்டோமொபைல் போன்ற எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி. எஸ்.சி மற்றும் எஸ்.டியினருக்கு 55 சதவீத தேர்ச்சி போதுமானது

வயது வரம்பு:

28க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.5.15

கூடுதல் தகவல்களுக்கு: www.cpcl.co.in

abortion pill procedures late term abortion pill having an abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்