SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு எஞ்சினியரிங் துறைகளில் மேலாளர் பணி

2015-05-04@ 16:25:09

நிறுவனம்:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலை:

பல்வேறு துறைகள் மற்றும் நிலைகளில் மேலாளர் பணி

காலியிடங்கள்:

மொத்தம் 36. இதில் சீனியர் மேனேஜர் நிலையில் உள்ள பல்வேறு துறைகளுக்கு 13 இடங்களும், மேனேஜர் நிலையில் உள்ள பல்வேறு துறைகளில் 11 இடங்களும், டெபுடி மேனேஜர் நிலையில் உள்ள துறைகளில் 12 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

3 நிலைகளிலுமுள்ள மேனேஜர் பதவியில் வரும் டெக்னிக்கல் துறைக்கு எஞ்சினியரிங் படிப்பும், எச்.ஆர் துறைக்கு ஏதாவது டிகிரியுடன் கூடிய எச்.ஆர் படிப்பும், ஃபைனான்ஸ் துறைக்கு சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ. படிப்பும், செக்யூரிட்டி துறைக்கு அது தொடர்பான மேனேஜ்மென்ட் மற்றும் சட்டப் படிப்பும் அவசியம்.

வயது வரம்பு:

சீனியர் மேனேஜர் வேலைக்கு 45 வயதுக்குள்ளும், மேனேஜர் வேலைக்கு 38 வயதுக்குள்ளும், டெபுடி வேலைக்கு 34 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.5.15

கூடுதல் தகவல்களுக்கு: www.hecltd.com

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
plavix tonydyson.co.uk plavix plm
amoxicilline amoxicillin amoxicillin nedir

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்