SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாணய அச்சகத்தில் கிரேடு 1 வேலைகள்!

2015-05-04@ 16:14:20

நிறுவனம்:

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்திரன் ப்ரைவேட் லிமிடெட் எனும் நாணய அச்சகம்
வேலை:
இண்டஸ்ட்ரியல் ஒர்க்கர் (கிரேடு 1)
காலியிடங்கள்:

90

கல்வித் தகுதி:

பிரின்டிங், மெக்கானிக்கல், டூல்ஸ் அண்ட் டை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் போன்ற எஞ்சினியரிங் துறை டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 50 சதவீதம் எடுத்திருந்தால் போதும்

வயது வரம்பு:

28க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு.

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.5.15
கூடுதல் தகவல்களுக்கு: www.brbnmpl.co.in

is there a cure for chlamydia phuckedporn.com home std test
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்