SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

2015-05-04@ 15:44:28

நிறுவனம்:

பஸ்தாரில் உள்ள நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (மத்திய அரசு நிறுவனம்)

வேலை:

மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் மெயின்டெனன்ஸ் அசிஸ்டென்ட் ட்ரெயினி

காலியிடங்கள்:

138 (மெக்கானிக்கல் துறையில் 114, எலக்ட்ரிக்கல் துறையில் 24)

கல்வித் தகுதி:

முதல் வேலைக்கு வெல்டிங், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் போன்ற துறைகளில் ஐ.டி.ஐ படிப்பும், இரண்டாவது வேலைக்கு எலக்ட்ரிக்கல் ஐ.டி.ஐ படிப்பும் அவசியம்

வயது வரம்பு:

30. சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

எழுத்து, தொழில் தொடர்பான தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.5.15

கூடுதல் தகவல்களுக்கு: www.nmdc.co.in

is there a cure for chlamydia phuckedporn.com home std test
drug coupon card prescription drugs coupons drug discount coupons
cialis cvs coupon cialis coupon cialis 20mg
abortion pill procedures late term abortion pill having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்