SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்

2015-04-27@ 16:04:14

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பாரதி கல்லூரியில் காலியாக உள்ள 57 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி:

உதவி பேராசிரியர்.


துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

வணிகவியல் - 12, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2, பொருளியல் - 4, ஆங்கிலம் - 7, சுற்றுச்சூழல் அறிவியல் - 2, இந்தி - 9, வரலாறு - 6, அரசியல் அறிவியல் - 10, சம்ஸ்கிருதம் - 4, உடற்பயிற்சி இயக்குநர் - 1.

விண்ணப்ப கட்டணம்:


பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.

சம்பளம்:


ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் www.bharaticollege.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.5.2015.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்