SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

2015-04-27@ 16:00:56

ராஜஸ்தான், பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், முதன்மை சயின்டிஸ்ட், சீனியர் முதன்மை சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட்:

17 இடங்கள்.

சம்பளம்:


ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் 6,000.

வயது:


28.4.2015 அன்று 32க்குள்.

2. சீனியர் சயின்டிஸ்ட்:

16 இடங்கள். (ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2).

சம்பளம்:

ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

வயது:


28.4.2015 அன்று 37க்குள்.

3. முதன்மை சயின்டிஸ்ட்:

3 இடங்கள். (பொது).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.

வயது:

28.4.2015 அன்று 45க்குள்.

4. சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்:

3 இடங்கள் (பொது)

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,900.

வயது:


28.4.2015 அன்று 50க்குள்.

கல்வி தகுதி, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2015.

walgreens promo read free pharmacy discount cards
amoxicilline amoxicillin amoxicillin nedir

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்