Gold Rate

1 பவுன் : 21,880

288

Silver Rate

1 கிலோ : 44,565

420

BSE

25,304.29

284.72

NSE

7,562.65

86.60

Dollar

$1 = र 61.69

ரூபாய் மதிப்பு தொடர் சரிவால் வெளிநாடு வாழ் இந்தியர் குஷி

2கருத்துகள்


MORE VIDEOS

புதுடெல்லி : ரூபாய் மதிப்பு தொடர் சரிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல பிரச்னைகள் இருந்தாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டும் அது மகிழ்ச்சி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஒரு டாலர் ஸி47 ஆக இருந்த இந்திய ரூபாய் கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ஸி56ஐ தொட்டது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு உட்பட ஒட்டுமொத்த இறக்குமதி துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. பங்கு சந்தை வர்த்தகத்தையும் அது பாதித்துள்ளது. இப்படி பல வழிகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பிரச்னை ஏற்படுத்தி வரும் ரூபாய் மதிப்பு சரிவால் ஒரே ஒரு தரப்பினர் மட்டும் நிம்மதி அடைந்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் (என்ஆர்ஐ) அவர்கள்.

வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலோர் டாலராக தாயகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர். டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் என்ஆர்ஐ அனுப்பும் பணம் ரூபாய் மதிப்பில் அதிக தொகையாகிறது. இதனால், அவர்களது குடும்பத்தினர் உள்நாட்டில் செலவழிக்கும் சக்தி அதிகரிக்கிறது.

4 சீனாவுக்கு அடுத்ததாக, வெளிநாடுகளில் வசிப்போர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது.
4 மார்ச் 1ம் தேதியைவிட இப்போது ரூபாய் மதிப்பு 13 சதவீதம் சரிவு.
4 பவுண்டுக்கு எதிராக 11 சதவீதம், யூரோவுக்கு எதிராக 6 சதவீதம் ரூபாய் சரிந்துள்ளது.

BALA

TRICHY

5/29/2012 13:58:4

நீங்க ஊருக்கு போகும்போது பெட்ரோல் 40 ருபாய் இப்போ 80 ருபாய் இப்போ இதை நினைத்து பாருங்க ?

kadarmydeen

uae

5/29/2012 12:44:1

muttalthanmaha irukirathu indian mony value kurainthaal naangal anupum panam muluvathu indiavil silavahum, i mean vilaivaasi koodumallava?

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சந்திப்பு: நடிகர் ஜெயபிரகாஷ்பொதுவாக திரைப்படங்களில் அம்மா கேரக்டர் அளவுக்கு அப்பா கேரக்டர் பேசப்பட்டதில்லை. அம்மா பாசத்தையும் சென்டிமென்ட்டையும் மட்டுமே  பேசிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, அப்பா ...

‘அலுமினியத்தில் மாடுலர் கிச்சன்’ அமைப்பது பற்றிய விளம்பரம் பார்த்தேன். ஈரப்பதம் மிகுந்த பகுதியில் வசிக்கும் எங்களுக்கு  இது சரிப்படுமா? எவ்வளவு செலவாகும்?விளக்குகிறார் இன்டீரியர் டிசைனர் ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

3

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உழைப்பு
அன்பு
ஆதாயம்
ஆதரவு
புத்தி
சாதனை
பேச்சு
பொறுப்பு
சங்கடம்
நலன்
பாராட்டு
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran