SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தருக்கு ஹெட்போன் அணிந்து பேஸ்புக்கில் படம் வெளியிட்ட வாலிபருக்கு சிறை

2015-03-17@ 17:33:59

யங்கூன் : மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் வசித்து வருபவர் நியூசிலாந்தை சேர்ந்த பிலிப்ஸ் பிளாக்வுட் (வயது 32). இவர் தனது இரவு விடுதி விளம்பரத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் புத்தர் ஹெட் போன் அணிந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் வடிவமைத்து பேஸ் புக்கில் வெளியிட்டார். இந்த புகைப்படத்திற்கு மியான்மரில் கடும் கண்டனங்கள் தோன்றின.

இது புத்தரையும் புத்த மதத்தையும் அவமதிப்பது போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து மியான்மர் அரசு அந்த இரவு விடுதியை மூட உத்தரவிட்டது. மேலும் விடுதியின் உரிமையாளர் மற்றும் பிளாக்வுட் மற்றும் 2 பணியாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது புத்த மதத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நியூசிலாந்தை சேர்ந்த பிளாக்வுட்டுக்கு இரண்டரை வருடம் சிறை தண்டனையும், மியான்மியரை சேர்ந்த 2 பேருக்கு 2 வருட சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாக்வுட்டுக்கு தண்டனை அளித்து இருப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

why do husbands have affairs married men and affairs wife affair
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
drug coupon card prostudiousa.com drug discount coupons
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்