SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது

2015-03-12@ 18:47:44

சென்னை: புதிய தலைமுறை டி.வி. அலுவலகம் மீது குண்டு வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பேட்டியளித்துள்ளார். இந்து சேனா அமைப்பே குண்டு வெடிப்புக்கு காரணம் என ஆணையர் ஜார்ஜ் தகவல் அளித்துள்ளார். இந்து இளைஞர் சேனை அமைப்பை சேர்ந்த ஜெயம் பாண்டியன் திட்டப்படி குண்டுவீச்சு நடத்தியுள்ளனர் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தகவல் அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பாண்டியன ஜெயம் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் என்றும், டிராவல்சில் வேலை பார்த்து வருபவர்களை வைத்தே குண்டு விசப்பட்டுள்ளது என்று  ஜார்ஜ் தெரிவித்தார்.

sinemet megaedd.com sinemet
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்