SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக பாரம்பரிய சின்னங்கள் புனரமைப்பு

2015-03-01@ 00:57:38

இந்தியாவில் உலக பாரம்பரிய சின்னங்கள் புனரமைக்கப்பட உள்ளது. அவற்றை புனரமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, மின்விளக்கு மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். ஓல்டு கோவாவில் உள்ள சர்ச்சஸ் அண்ட் கான்வென்ட்ஸ், கர்நாடகாவில் உள்ள ஹம்பி, ராஜஸ்தானில் உள்ள கும்பல்கர் மற்றும் மலைக்குன்றுகள், குஜராத் பதானில் உள்ள ரானி காவாவ், ஜம்முகாஷ்மீர் லடாக்கில் உள்ள லே அரண்மனை, உ.பி வாரணாசி கோயில் நகரம், பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் தெலங்கானா ஐதராபாத்தில் உள்ள குதுபி ஷாஹி தூண்கள் ஆகிய இடங்கள் புனரமைப்பு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற்போது 43 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதற்கான விசா வழங்கப்படுகிறது. இவை 150 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

sms spy app phone monitoring software spy apps free
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
why do husbands have affairs women cheat on men wife affair
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
sinemet go sinemet
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்