ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

Date: 2015-02-03@ 12:01:16

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் பெயர் மற்றும் ஒரே பெயர் பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை திருத்தம் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னர் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஒரு வாரத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட கோரியிருந்தார். ஆனந்தின் ம-னுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுரேஷ் அமர்வு விசாரித்தது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
sinemet megaedd.com sinemet

Like Us on Facebook Dinkaran Daily News