பைக் திருட முயன்ற 2 பேருக்கு தர்மஅடி

Date: 2015-02-03@ 02:21:23

தாம்பரம் : தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரியை சேர்ந்தவர் சந்தானம். தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே பைக்கை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் சத்தம்கேட்டு வெளியே வந்தபோது, 2 வாலிபர்கள் பைக்கை எடுக்க முயன்றனர். உடனே அவர், கூச்சலிட்டார்.  சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர், சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த பழனி (23), சதீஷ் (24) என தெரிந்தது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
walgreens promo site free pharmacy discount cards
venlafaxine forum click venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News