ஜன்னல் வழியாக 5 சவரன் கொள்ளை

Date: 2015-02-03@ 02:08:06

சேலையூர் : தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே சந்தோஷபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (26). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு, இவரது மனைவி வீட்டு ஜன்னல் அருகில் உள்ள அலமாரியில் 5 சவரன் செயின், கம்மல்களை பர்சில் போட்டு வைத்தார். நேற்று காலையில் பார்த்தபோது, பர்சை காணவில்லை. ஜன்னல் வழியாக, மர்மநபர்கள் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின்படி சேலை யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

sms spy app read spy apps free
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
venlafaxine forum mdwguide.com venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News