வீட்டு கடன் வட்டி விகிதம் குறையுமா?

Date: 2015-02-03@ 01:32:56

மும்பை: ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை குறைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ள தால், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருந்தது.  இதனால் தொழில் துறையினர் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். வீடு, வாகன கடன் இஎம்ஐ குறையும் என்ற  எதிர்பார்ப்புடன் இருந்த நடுத்தர மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் 15ம் தேதி குறுகியகால  கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்து 7.75ஆக அறிவித்தது. பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் உள்ளதால், இன்று சமர்ப்பிக்கப்படும்  நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையில் வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

abortion pill procedures farsettiarte.it having an abortion
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

Like Us on Facebook Dinkaran Daily News