இலக்கை எட்டவில்லை கோல் இந்தியா

Date: 2015-02-03@ 01:31:27

புதுடெல்லி: கோல் இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் 50.09 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 46.6  மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது இலக்கை விட 6.9 சதவீதம் குறைவு. இதுபோல் நடப்பு நிதியாண்டின் 2014 ஏப்ரல் முதல் 2015  ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் 403.56 மில்லியன் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் மொத்தம் 388.98  மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் 2  நாள் ஸ்டிரைக் செய்ததால் தினசரி உற்பத்தி 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
watching my girlfriend cheat open my girlfriend cheated
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
abilify and coke link abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News