கேரளா வந்த சிறுவனுக்கு எபோலா?

Date: 2015-02-03@ 01:12:30

திருவனந்தபுரம்: நைஜீரியாவில் இருந்து கொச்சி வந்த 9 வயது சிறுவனுக்கு எபோலா நோய் அறிகுறி தென்பட்டது. நேற்று காலை 4 மணியளவில்  நைஜீரியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு 9 வயது சிறுவன் உள்பட 3 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் வந்தனர். மானநிலையத்தில்  அந்த சிறுவனை பரிசோதித்த போது எபோலா நோய் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவனை உடனடியாக  எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
plavix tonydyson.co.uk plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News