SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேட்பாரற்று கிடக்கும் ரூ.5,124 கோடி செயல்படாத கணக்குகள் பட்டியலை வெப்சைட்டில் வெளியிட உத்தரவு

2015-02-03@ 01:10:45

மும்பை: செயல்படாத கணக்கு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  வங்கிகளில் 10  ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாத கணக்குகளில், கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி ரூ.5,124 கோடிக்கு மேல் இருப்பதாக  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார். கேட்பாரற்று கிடக்கும் இந்த தொகையை முதலீட்டாளர்  விழிப்புணர்வுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதற்கு உரிமை உடையவர் கோரும் பட்சத்தில் அதை திரும்ப பெறலாம். இந்நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றிக்கை  அனுப்பியுள்ளது. அதில், செயல்படாத கணக்கு விவரங்களை, வாடிக்கை யாளர்கள் தேடும் வசதியுடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த  பணிகளை மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கணக்கு எண்ணை மட்டும் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures
venlafaxine forum mdwguide.com venlafaxine 150

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27PEOPLEdeidINhigHWAYacc

    கென்யாவில் நைரோபி-மம்பசா நெடுஞ்சாலையில் பஸ் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி 26 பேர் பலி

  • PEGGYwhitsonASTRONAUT

    அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

  • RAM100yauliVECH

    ராமானுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழாவை முன்னிட்டு யாளி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா

  • ooty_pugaiii

    ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

  • strike_governmenn

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்