சொல்லிட்டாங்க...

Date: 2015-02-03@ 00:58:50

கடந்த தேர்தலில் கிடைத்த அரைகுறை தீர்ப்பால், டெல்லியின் ஓராண்டு கால வளர்ச்சி வீணாகி, 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது”.  பிரதமர் நரேந்திர மோடி

தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில்,இந்தியாவில் பல்லாண்டுகளாகப் பலராலும் சொல்லப்பட்டு வருகின்ற விகிதாச்சார
பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி

சமையல் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் வாடகை உயர்வு கோரி நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்தை  முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை”.பாமக நிறுவனர் ராமதாஸ்

sinemet go sinemet

Like Us on Facebook Dinkaran Daily News