SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் மதக்கொள்கையால் நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலையும் : தா.பாண்டியன் பேட்டி

2015-02-03@ 00:50:44

ஜோலார்பேட்டை : மத்திய அரசு கடைபிடிக்கும் மதக்கொள்கை இந்திய ஜனநாயகத்திற்கு வேட்டும் ஒருமைபாட்டுக்கு எதிராக குழிதோண்டும் செயலாகவும் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் மாவட்ட மாநாடு திருப்பத்தூரில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று காலை ஜோலார்பேட்டை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சட்ட அமைப்பில், மத சார்பற்ற கொள்கையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால் நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலையும். இந்த நிலை நீடித்தால் நாட்டை கூறு போட வேண்டிய நிலை உருவாகும்.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. இதனை தடுத்து நிறுத்த மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக் கிறது. மாநில அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogWIThoutPULSEresuced

    எரியும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி உயிர்க்கு போராடிய நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட: நம்பமுடியாத படங்கள்

  • worldTBDAYmarch24

    மார்ச் 24 உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் காசநோய் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது

  • 6800tonshipWRECKEDsea

    3 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய 6,800 டன் எடையுள்ள தென் கொரிய கப்பல் மீட்பு !!

  • people_suffering11

    கொளுத்தும் வெயில்: வீசும் வெப்ப அலைகள் - சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள்

  • elephant_24_res

    கோவையில் 24 மணிநேர தீவிர முயற்சிக்குப்பின் கிணற்றில் இருந்து யானை மீட்கப்பட்டது