350 கி.மீ சென்று தாக்கும் பாகிஸ்தானின் ‘ராத்’ஏவுகணை சோதனை வெற்றி

Date: 2015-02-03@ 00:50:05

இஸ்லாமபாத்: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 350 கி.மீ தூரம் ரகசியமாக சென்று தாக்கும் ‘ராத்’ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று  வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நவீன ரக ஏவுகணைகளை தயார் செய்து  அவ்வப்போது சோதித்து வருகிறது. இந்நிலையில் குறைந்த உயரத்தில் பறந்து 350 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் வகையில் ‘ராத்’ என்ற  ஏவுகணையை பாகிஸ்தான் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த  ஏவுகணை மூலம் அணு ஆயுத தாக்குதலும் நடத்த முடியும். ராத் ஏவுகணை சோதனை வெற்றிக்காக, விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபர் மம்னூன்  உசேன், பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

sms spy app read spy apps free
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy

Like Us on Facebook Dinkaran Daily News