SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடல் அலையில் சிக்கிய நெட்பால் வீரர் பலி

2015-02-03@ 00:35:13

திருவனந்தபுரம்: தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகாராஷ்டிர நெட்பால் அணி வீரர் மயுரேஷ் பவார் கடலில் விழுந்து பரிதாபமாக  இறந்தார்.  கேரளாவில் தேசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர்கள் குவிந்துள்ளனர்.  திருவனந்தபுரம் வெள்ளாயணி உள் விளையாட்டரங்கில் நெட் பால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மற்றும் மகாராஷ்டிர அணிகள்  மோதின.  இந்த போட்டியில் மகாராஷ்டிர அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மகாராஷ்டிர அணி வீரர்களில் சிலர் சங்குமுகம் கடலில்  குளிக்கச் சென்றனர். இந்த அணியைச் சேர்ந்த மயுரேஷ் பவார் (19) என்ற வீரர் கடலில் இறங்கி நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த ஒரு பெரிய அலையில் சிக்கிய அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் மயக்கமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வீரர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல்  பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் மயுரேஷ் பவாரின் நுரையீரலில் கடல் மணல்  புகுந்ததால் மரணம் ஏற்பட்டது தெரியவந்தது. இவரது உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நெட் பால்  வீரர் மயுரேஷ் பவாரின் மரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

abilify and coke link abilify and coke
abortion pill procedures late term abortion pill having an abortion

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்