SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திடீரென வளர்ந்த கர்பப்பை: இரட்டை குழந்தையால் மகிழ்ச்சியில் திளைத்த இங்கிலாந்து பெண்

2015-02-02@ 15:40:50

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஹேலி என்பவருக்கு கர்ப்பப்பை வளரவில்லை. பெண்ணாக பிறந்தாலும் ஆணாக வாழ்ந்தார். இந்நிலையில் சாம் என்பவருடன் திருமணம் நடந்த இவர், கர்ப்பபை இல்லாததால் தனக்கு குழந்தை பாக்கியம் இருக்காது என்று சோகத்தில் மூழ்கினார். சில வருடம் கடந்தது திடீரென உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். அதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மிக சிறிய அளவில் கர்ப்பபை வளர்ந்து வருவது தெரிந்தது.

இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் டாக்டர் அவருக்கு மாத விடாய் ஏற்படவும், பெண்மை தன்மை அதிகரித்து கருப்பை வளரவும் ஹார்மோன் மருந்து மாத்திரைகள் வழங்கினார். அதை தொடர்ந்து அவரது கர்ப்பபை நல்ல முறையில் வளர்ச்சி அடைந்தது. இதனால் கர்ப்பம் அடைந்த அவர் தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
drug coupon card prescription drugs coupons drug discount coupons
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்