பரிதாபாத் அரசு அச்சகத்தில் 50 பயிற்சியாளர்கள் பணிகள்

Date: 2015-02-02@ 14:26:49

உத்தரபிரதேச மாநிலம், பரிதாபாத் அரசு அச்சகத்தில் புக் பைண்டர், டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், மெக்கானிக் மெஷின் டூல் மற்றும் மெயின்டெனன்ஸ், பிளேட் மார்க்கெட் (லித்தோகிராபிக்), ஆப்செட் மிஷின் மைண்டர், ரீ டச்சர் (லித்தோகிராபிக்) ஆகிய பணிகளுக்கு 50 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அப்ரன்டிஸ் பயிற்சி ஏப்ரல் 2015ம் ஆண்டு தொடங்குகிறது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dop.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager ,
Govt. of India Press,
Faridabad,
Uttarpradesh.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2015.

walgreens promo read free pharmacy discount cards

Like Us on Facebook Dinkaran Daily News