SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமான நிலையங்களில் ஜூனியர் அதிகாரியாகலாம்

2015-02-02@ 14:10:42

இந்திய விமானநிலையங்களில் 450 ஜூனியர் எக்சிகியூட்டிவ் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் தேர்வுக்கு பி.எஸ்சி.,/ பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

1. ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்):

200 இடங்கள் (பொது - 99, ஒபிசி - 55, எஸ்சி - 31, எஸ்டி - 15).

தகுதி:


இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேசன்ஸ்/ இன்பர்மேசன் டெக்னாலஜி பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக். பட்டம்.

2. ஜூனியர் எக்சிக்யூக்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்):

250 இடங்கள் (பொது - 121, ஒபிசி - 73, எஸ்சி - 36, எஸ்டி - 20).

தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பாடத்துடன் கூடிய எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. பட்டம்.

சம்பளம்:

இரண்டு பணிகளுக்கும் ரூ.16,400 - 3% - 40,500 மற்றும் இதர சலுகைகள்.

வயது வரம்பு:

இரு பணிகளுக்கும் 10.2.2015 தேதிப்படி 27க்குள். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:


பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டியினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. கட்டணத்தை அதற்குரிய செலானை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தவும்.

www.aai.aero
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் படிவத்தின் பகுதி - 1ஐ நிரப்ப கடைசி நாள்: 10.2.2015.

பகுதி - 2ஐ நிரப்ப கடைசி நாள்: 18.2.2015.

ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.2.2015.

sms spy app read spy apps free
coupons for cialis printable site free discount prescription cards
plavix tonydyson.co.uk plavix plm

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2017

    26-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • faRKENchicken4LEGS

    பிரேசிலில் நான்கு கால்கள் உடன் பிறந்த 'ஃபிராங்கன்-கோழி' : வினோதமான படங்கள்

  • peraumLTEMPLefestival

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ திருவிழா : ஆதிகேசவப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

  • 25-03-2017

    25-03-217 இன்றைய சிறப்பு படங்கள்

  • dogWIThoutPULSEresuced

    எரியும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி உயிர்க்கு போராடிய நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட: நம்பமுடியாத படங்கள்