2,700 கோடி அமெரிக்க டாலருக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி

Date: 2015-02-02@ 02:14:27

சென்னை: இந்தியாவில் இருந்து அடுத்த 5 ஆண்டிகளில் 2,700 கோடி அமெரிக்க டாலர்  அளவிற்கு தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ரபீக் அகமது கூறியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள, ‘மேக் இன் இன்டியா’ திட்டத்தில் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களும் பங்கேற்கிறது. தோல் பொருட்கள் உற்பத்தியில் வேலைவாய்ப்பை  அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சியும், திறமையும் வளர்க்க வேண்டியது அவசியமாகும். இப்படி செய்வதால் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். அடுத்த  5 ஆண்டுகளில் 2,700 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

walgreens promo read free pharmacy discount cards
plavix tonydyson.co.uk plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News