ஸ்மார்ட் போன் மூலம் 22% ஆன்லைன் ஷாப்பிங்

Date: 2015-02-02@ 02:13:57

புதுடெல்லி: வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஆன் லைன் மூலம் ஆர்டர் கொடுக்க மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 22 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் மற் றும் மொபைல் போன்களை தான் இதற்காக பயன்படுத்துகின்றனர் என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News