SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் தாக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்!

2015-01-31@ 09:06:55

அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய் தாக்க அதிமான வாய்ப்பு உள்ளது ஆய்வில் தெரிவந்துள்ளது.  ஒரு மனிதனின் பாதிக்கும் மேற்பட்ட நேரம் டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ உட்கார்ந்தவாறே செல்கிறது.

தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் கூட இந்த நோய்களின் தாக்கம் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்களையும், மிதமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்த நோய்களின் தாக்கும் அபாயம்ங சற்று அதிமாகவே இருக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  அதிக அளவில் உடற்பயிற்சி செய்பவர்களை இந்த நோய்கள் குறைவாகவே தாக்குகின்றன.

எனவே இந்த வகையான நோய்களின் தாக்கத்தை குறைக்க தொடர்ந்து உட்காந்திருக்காமல், சற்று எழுந்து நடப்பது, படிகளில் ஏறி இறங்குவது உள்ளிட்ட நடைபயிற்சிகளை மேற்க்கொண்டு வந்தால், இதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

sms spy app read spy apps free
watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
i want to cheat on my husband link my husband cheated on me blog


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்