அசுத்தமான நீரை சுத்தமாக மாற்ற சோலார் தொழில்நுட்பம் அறிமுகம்!

Date: 2015-01-29@ 09:41:48

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தொழில்நுட்பத்தின் பங்காக தற்போது அசுத்தமான நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் வகையில் சோலார் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோலார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர் சுத்தம் செய்யப்படுகிறது. டிசோலனேட்டர்(Desolenator) என்ற இந்த சாதனமானது சோலர் தொழில்நுட்பம் மூலம் நீரை சூடேற்றுகிறது. அவ்வாறு நீர் சூடாகும் போது நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் பெறப்படுகிறது.

இதில் சேமிப்பு மின்கலம்(Storage Battery) மற்றும் எல்சிடி திரை(LCD Screen) ஆகியவை உள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அசுத்தமான சுத்தமான குடிநீராக மாற்றித்தரும் இந்த சோலார் கலனின் விலை இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ.30,000 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy
abilify and coke web-dev.dk abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News