SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட், ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம்

2015-01-28@ 15:39:44

லாவா நிறுவனம் அதன் ஐரிஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் தொடரை விரிவாக்கம் செய்து ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் மற்றும் ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ரூ.7326 விலையில் கிடைக்கும், மற்றும் சிறிய ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனும் அதேபோல் ரூ.4,348 விலையில் கிடைக்கும்.

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன்

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 854x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும்காலத்தில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் BSI II சென்சார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்யக்கூடியது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது.

இந்த கைப்பேசியில் 2200mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் 3ஜி, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன்


லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படுவது பற்றிய எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஒரு PureCel சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 1750mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:

  • 854x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • ரேம் 1ஜிபி,
  • 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர்,
  • டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 3ஜி,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • ஜிஎஸ்எம்,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 2200mAh லி-போ பேட்டரி.

லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.2GHz குவாட் கோர் பிராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்,
  • ப்ளூடூத்,
  • ஜிஎஸ்எம்,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1750mAh பேட்டரி.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்