SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசஸ் ZenFone சி ZC451CG ஸ்மார்ட்போன் அறிமுகம்: அறிக்கை

2015-01-28@ 15:36:26

ஆசஸ் நிறுவனம் மலேஷியாவில் ZenFone சி என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் நிறுவனம் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை மற்றும் கிடைக்கும் விவரங்களும் அறியப்படவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆசஸ் ZenFone சி ZC451CG பற்றிய குறிப்புகள் ZenFone 4 A450CG போலவே உள்ளன, ஆனால் சிறிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டூயல் சிம் கொண்ட ஆசஸ் ZenFone சி ZC451CG ஸ்மார்ட்போனில் Zen UI உடன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. ஆணால் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தல் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. இதில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

ஸ்மார்ட்போனில் ரேம் 1GB மற்றும் ஹைப்பர்-மரையிடல் தொழில்நுட்பம் கொண்ட (2 கோர்கள், 4 திரெட்ஸ், 1MB கேச்) 1.2GHz டூயல் கோர் இன்டெல் ஆட்டம் Z2520 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாஷ் மற்றும் f / 2.0 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் 'பிக்சல் மாஸ்டர்' ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் f / 2.8 லென்ஸ் கொண்ட 0.3- மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஆசஸ் ZenFone சி ZC451CG ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் 3 ஜி, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, எ-ஜிபிஎஸ், Glonass, மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்கள் அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 2100mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண வகைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது 136.5x67x10.9mm அளவிடுகிறது மற்றும் 149 கிராம் எடையுடையது. ZenFone சி ZC451CG MYR 349 (சுமார் ரூ. 6000) விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மலேஷியாவை தவிர மற்ற நாடுகளில் கைபேசி கிடைக்கும் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

ஆசஸ் ZenFone சி ZC451CG ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • டூயல் சிம்,
  • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • ரேம் 1GB,
  • 1.2GHz டூயல் கோர் இன்டெல் ஆட்டம் Z2520 ப்ராசசர்,
  • 5 மெகாபிக்சல் 'பிக்சல் மாஸ்டர்' ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
  • 0.3- மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 3 ஜி,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ப்ளூடூத் 4.0,
  • எ-ஜிபிஎஸ்,
  • Glonass,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
  • 2100mAh பேட்டரி,
  • 149 கிராம் எடை.
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
prescription coupon card viagra online coupon viagra online coupon
drug coupon card prescription drugs coupons drug discount coupons
plavix plavix 300 plavix plm

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-07-2017

    24-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-07-2017

    23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • legsSTICHESlegghj

    இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

  • CurreNCYevndvbbITION

    சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்