SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோனியா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியானது

2015-01-17@ 01:25:33

புதுடெல்லி: சோனியா காந்தி குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மோரோ ஸ்பெயின் மொழியில் எழுதிய புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்தார். அதில் கூறப்பட்டுள்ளவை உண்மைக்கு புறம்பானவை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் அதன் ஆங்கில மொழியாக்க நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தி ரெட் சாரி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.

drug coupon card prostudiousa.com drug discount coupons
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்