எளியமுறையில் செவ்வாய் கிரக பயணம் : அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை

Date: 2015-01-07@ 08:20:56

செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளிக் கலங்களை அனுப்பி வைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த கிரகத்தை விண்வெளிக் கலங்கள் அடைவதற்கும் பல மாதங்கள் ஆகின்றன. அவ்வாறு அனுப்பிவைத்தால் வழியிலேயே விண்வெளிக் கலங்கள் வெடித்துச் சிதறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் குறுகிய வழிப்பாதையில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய ‘பாலிஸ்டிக் கேப்சர்’ என்னும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதன் மூலம் வரும்காலத்தில் ஆளில்லாத விண்வெளிக் கலங்களையும், மனிதர்களையும் பாதுகாப்பாகவும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
i want to cheat on my husband link my husband cheated on me blog
coupons for cialis printable read free discount prescription cards

Like Us on Facebook Dinkaran Daily News