SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனா ஏவிய சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!

2014-12-07@ 17:05:15

பெய்ஜிங்: சீனாவின் சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சீனாவின் சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள், மார்ச்-4பி ராக்கெட் மூலம் தைவானில் உள்ள ஏவுதளத்திலிருந்து, இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கண்காணிப்பு, திட்டமிடுதல், மற்றும் நிலம், காடுகள், வேளாண் மேலாண்மை போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டதாகும்.

2002 நவம்பரில், சீனா-பிரேசில் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம், மேலும் இரண்டு செயற்கைக்கோள்களை ஏவும் பணிக்காக விரிவுபடுத்தப்பட்டது. அதில் ஒன்றான சிபெர்ஸ்-3, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏவுதளத்திலேயே விபத்துக்குள்ளானதையடுத்து, இரண்டாம் தலைமுறையான சிபெர்ஸ்-4 உருவானது.

இந்திய நேரப்படி நண்பகல் 11:26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

venlafaxine forum click venlafaxine 150
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்