SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு

2014-12-06@ 07:50:14

சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் 18  ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் உள்ளனர். ரயில் நிலையங்கள், கோயில்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை  மேற்கொண்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

coupons for cialis printable read free discount prescription cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood18

    இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • fire18

    மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

  • light18

    கிறிஸ்துவ பண்டிகை: பாரிஸில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகளின் தொகுப்பு

  • snow18

    சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் வீசிய அதிவேக காற்று: பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

  • 18-11-2019

    18-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்