SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரியில் கலவர தினம் : 3 கிராமங்களில் மக்கள் கருப்பு கொடியேற்றம

2014-11-08@ 03:21:02

தர்மபுரி: நத்தம் காலனி கலவர சம்பவத்தின் 2ம் ஆண்டு தினத்தையொட்டி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவை காதல் கலப்பு திருமணம் செய்ததை அடுத்து, நத்தம் காலனியில் கலவரம் ஏற்பட்டது. இதில் 350 வீடுகள் சேதம் அடைந்தன. நத்தம் காலனி கலவர சம்பவம் நடந்து நேற்றுடன் இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக நத்தம் காலனி பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவு வரும் 10ம் தேதி வரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நவம்பர் 7ம் தேதியை ஆதிக்க ஜாதி எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க நத்தம் காலனி கிராம மக்கள் கலெக்டரிடம் அனுமதி கேட்டனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 2ம் ஆண்டு தினத்தையொட்டி நேற்று நத்தம் காலனி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் நேற்று கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

drug coupon card prescription drugs coupons drug discount coupons
plavix tonydyson.co.uk plavix plm
abortion pill procedures late term abortion pill having an abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்