SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கிறது

2014-10-07@ 11:19:00

துபாய் : சமீபத்தில் இந்தியா  வெற்றிகரமாக செவ்வாயில் மங்கள்யான் நிறுவி உலக அரங்கில் சாதனை படைத்தது. தற்போது மற்றுமொரு சாதனை முயற்சியாக உலகின் மிகபெரிய தொலைநோக்கி தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியா,அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்  இன்று தொடங்குகிறது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும்.

மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் பிரம்மாண்டமான அந்தத் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

sms spy app click spy apps free
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
coupons for cialis printable read free discount prescription cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்