SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக பேட்மின்டன் கரோலினா மரின் சாம்பியன

2014-09-01@ 01:34:41

கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த உலக பேட்மின்டன்  சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின்  வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1  வீராங்கனை லி ஸுவருயியை (சீனா) எதிர் கொண்ட கரோலினா மரின்  17-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த  செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-17 என வென்று பதிலடி  கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம்  யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான கடைசி செட் ஆட்டத்தில் அனல்  பறந்தது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், கரோலினா 17-21, 21-17,  21-18 என்ற செட் கணக்கில் ஸுவருயியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை  தட்டிச் சென்றார். இந்தியாவின் பி.வி.சிந்து, மினாட்சு மிடானி (ஜப்பான்)  வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

i want to cheat on my husband link my husband cheated on me blog
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்