SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி உரிமையாளர் கைத

2014-08-11@ 00:46:02

தஞ்சை : தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராவணன்(48). இவர் காவேரி நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக ராயல் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். இக்கல்லூரி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் மாணவிகள் சேர்க்கப்பட்டு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு 36 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாணவிகளுக்கு கல்லூரி அதிபர் ராவணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து, கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘‘ராயல் நர்சிங் கல்லூரிக்கு அங்கீகாரம் உள்ளது என்று கூறியதால் அங்கு சேர்ந்தேன்.

ஆனால் கல்லூரி அனுமதியின்றி செயல்படுவது தற்போதுதான் எங்களுக்கு தெரியவந்தது. எங்களை கல்லூரிக்கு பின்புறம் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட கட்டிடத்தில் விடுதி எனக்கூறி தங்க வைத்துள்ளனர். மாணவிகள் குளிக்கும்போது குளியல் அறையை எட்டிப்பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பாலியல் தொல்லைகளை கல்லூரி அதிபர் கொடுத்து வருகிறார்‘‘ என கூறியுள்ளார்.இதுகுறித்து போலீசார், பாலியல் பலாத்கார முயற்சி ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் இரவு ராவணனை கைது செய்தனர். நீதிபதி உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் அவர் பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free
sinemet go sinemet
cialis cvs coupon cialis coupon cialis 20mg
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்