SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைத்தீஸ்வரன் கோயிலில் 1 லட்சம் பேர் சுவாமி தரிசனம

2012-04-24@ 16:49:14

சீர்காழி: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு நடைபயணமாக வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் முடிந்து ஊருக்கு புறப்பட்டனர். நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு நவக்கிரங்களில் ஒன்றான அங்காரசாமியும்(செவ்வாய்), தன்வந்திரி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி சுவாமி தரிசனத்துக்காக செட்டியார் சமூகத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக வருவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, குடந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நடைபயணமாக புறப்பட்டு நேற்றிரவு வைத்தீஸ்வரன்கோவில் வந்தனர். இரவு கோயிலில் தங்கிய அவர்கள், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தபின், ஊருக்கு புறப்பட்டனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நடைபயணம் வருபவர்கள் நேர்த்திகடன் செலுத்தவதற்காக கையில் ஒரு குச்சியுடன் வந்தனர். அதில் மஞ்சள் தடவி, பூ கட்டியிருந்தனர். பிரார்த்தனை பலித்தவர்கள் குச்சியை கோயில் வளாகத்திலேயே விட்டுச் செல்கின்றனர். நிறைவேறாதவர்கள் மீண்டும் அந்த குச்சியை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
venlafaxine forum click venlafaxine 150
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்