செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

ஆஸ்திரேலியா

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை ஆண்டுவிழா

Brisbane Tamil School Anniversary
12:1
13-9-2014
பதிப்பு நேரம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 29வது ஆண்டு விழா, ஹாலண்ட் பார்க் உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. பாரதியாரின் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி” என்ற தமிழ் மொழி வாழ்த்தையும், அதைத் தொடர்ந்து பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் “இனிமையான ....

மேலும்

ஆஸ்திரேலியாவில் ராமாயண பொம்மலாட்டம்

Ramayana puppetry in Australia
12:11
12-9-2014
பதிப்பு நேரம்

பிரிஸ்பேன்: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளின் கவர்ச்சிகளால் மயங்கி, மக்களின் ஆதரவின்றி நசிந்து வரும் பழைய கலை வடிவங்களில் ஒன்றான ‘பாவைக் கூத்து’ எனப்படும் ‘பொம்மலாட்டம்’ நிகழ்ச்சி, ஆஸ்திரேலியா, கிரிஃபித் பல்கலைக்கழக குயின்ஸ்லாந்து கன்சர்வேட்டோரியத்தில் நடந்தது. இதை ....

மேலும்

பிரிஸ்பேனில் தமிழ்ச்சமுதாய ஒன்றுகூடல்

Tamil social meeting in Brisbane
10:4
4-9-2014
பதிப்பு நேரம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழ்ச்சமுதாய குடும்பத்தினருக்கான ‘ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி, லோகன் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், லலித்கலாலயா மற்றும் நடேஷ்வர் நாட்டியப் பள்ளி வழங்கிய பரதநாட்டியம், பலதரப்பட்ட நவீன கால ....

மேலும்

சிட்னியில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் அடிக்கல் நாட்டு விழா

Sri Karpaga Vinayagar temple foundation stone laying ceremony in Sydney
12:7
3-9-2014
பதிப்பு நேரம்

சிட்னி: ஆஸ்திரலேியா, சிட்னி நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, 7 ம் தேதி காலை 10:30 மணிமுதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் ஆதீனம் ....

மேலும்

சிட்னியில் சிவபெருமான் சிலை

Shiva statue in Sydney
14:56
1-9-2014
பதிப்பு நேரம்

சிட்னி: ஆஸ்திரேலியா, சிட்னியில் 4.5 மீட்டர் உயரம் உள்ள சிவபெருமான் சிலை அமைககப்பட்டுள்ளது. சிட்னி நகரின் புறநகர்ப் பகுதியான மின்டடோவில் இந்த மார்பிள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வாரணாசியிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த பிரமாண்ட சிலை, முக்தி குப்தேஸ்வரர் ....

மேலும்

ஆஸ்திரேலியாவில் இந்திய குழந்தைகள் நடனம்

Indian children dancing in Australia
13:0
26-8-2014
பதிப்பு நேரம்

விக்டோரி்யா: ஆஸ்திரேலியா, விக்டோரியா, ரோவில் பகுதியில் உள்ள கல்லூரி அரங்கில் இந்திய குழந்தைகளின் பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தென் இந்தியாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறிவகம் என்ற இல்லத்திற்கும் வட இலங்கையில் உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு, ....

மேலும்

ஆக்லாந்தில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்

Srimad Bhagavata captaham In the Auckland
10:5
14-8-2014
பதிப்பு நேரம்

ஆக்லாந்து: நியூசிலாந்து, ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில், முரளீதர சுவாமிகளின் சீடரான பூர்ணிமாவின் ப்ரவசனம் 7 நாள் நடந்தது. ஆன்மிக சமாஜம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் மற்றும் ருக்மணி கல்யாணத்திற்கு ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாஸ் சென்டரில் ஏற்பாடு ....

மேலும்

பிரிஸ்பேனில் தாள நாதம் மற்றும் கர்நாடக இசைக் கச்சேரி

Rhythm tone and Carnatic music concert in Brisbane
15:17
21-7-2014
பதிப்பு நேரம்

பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் ஆர்தவன் மிருதங்க பள்ளியின் ஆர்தவன், தனது குருவான ஸ்ரீ ரங்கராஜபுரம் ஜெயராமன் நினைவாக ஏற்பாடு செய்திருந்த ‘தாள நாதம்’ – மிருதங்க இசை நிகழ்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து கர்நாடக இசைக் கச்சேரி ஜூலை 19ம் தேதி மாலை, கிங்க்ஸ்டன் பட்டர் ஃபேக்டரி சமுதாய ....

மேலும்

சிட்னியில் இப்தார் நிகழ்ச்சி

Iftar event in Sydney
15:16
21-7-2014
பதிப்பு நேரம்

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்கள் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த அதிராம்பட்டினம், நாகூர், புதுச்சேரி பகுதியை சேர்ந்த பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள். ....

மேலும்

கான்பெராவில் தமிழ் கலாச்சார நிகழ்வு

Tamil cultural event in Canberra
12:57
17-7-2014
பதிப்பு நேரம்

கான்பெரா : ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் ஜூலை 05ம் தேதி தமிழ் கலாச்சார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சமூகத்தின் சார்பில் கலாச்சார திருவிழாவாக மெல்ரோஸ் ஹைஸ்கூலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக தமிழ் கலாச்சாரத்தை ....

மேலும்
12 3 4 5 6 7  Next   Last 

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

புதிய நம்பிக்கைசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் நரம்பியல் துறை, குணமடைந்த  நோயாளிகளுக்கு  சுயதொழில் அமைக்கும் ...

நகம், திருகாணி, உடைந்த வளையல் துண்டுகள், ஹேர்பின், இரும்புச் சங்கிலி, சாவி, காசு, பேட்டரி, காந்தம், குண்டூசி, ஆணி... என்ன இதெல்லாம்?சென்னையைச் சேர்ந்த ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

எப்படிச் செய்வது?ரவையைத் தவிர, எல்லாவற்றையும் சேர்த்து 7 நிமிடங்களுக்கு ...

எப்படிச் செய்வது?அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, கொர கொரப்பாக அரைக்கவும். பொட்டுக் கடலைக்கு பதிலாக, துவரம் பருப்பு ,கடலைப் பருப்பு, கொள்ளு பயன்படுத்தலாம். மிளகாய்க்கு பதில் மிளகு, ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சாதுர்யம்
ஆர்வம்
மனநிறைவு
உழைப்பு
சலனம்
தனலாபம்
சுபம்
பாசம்
மகிழ்ச்சி
பணப்பற்றாக்குறை
ஆசை
வேலை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran