செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

ஆசியா

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஹாங்காங்கில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Pongal celebration in Hong Kong
10:22
6-2-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன, பின்னர் குழந்தைகள் பாடல்களை பாடினார்கள். மேலும் விழாவில் பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடந்தது. ....

மேலும்

ஹாங்காங்கில் தைபூச திருவிழா

Thaipoosam Festival in Hong Kong
11:47
29-1-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: திருப்புகழ் சங்கம் சார்பில் தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் காவடி மற்றும் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் 100க்கும் அதிகமானோர் கலந்து ....

மேலும்

ஹாங்காங்கில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்

India's Republic Day celebration in Hong Kong
11:32
28-1-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கிற்கான இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால், தேசிய கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதியின் குடியரசு தின உரையை வாசித்தார். ஹாங்காங் குழந்தைகள் கலாச்சார குழு சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் ....

மேலும்

ஹாங்காங் குழந்தைகள் கலைக்குழுவின் சார்பில் இளைஞர் விழா

On behalf of the Hong Kong Youth Arts Festival for children
11:53
20-1-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங் குழந்தைகள் கலைக்குழுவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா, இளைஞர் விழாவாக கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது மற்றும் குச்சிப்புடி நடனமும் அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து இந்தியன் வாய்சஸ் ரேடியோ நிகழ்ச்சியில் ....

மேலும்

ஹாங்காங்கில் நாட்டிய நிகழ்ச்சி

Natyam show in Hong Kong
10:30
14-1-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: சென்னையில் இயங்கும் ஞானதர்ஷன் சேவா பவுண்டேஷன் என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் வகையில், ஹாங்காங்கில் நாட்டிய சமர்ப்பணம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில் 480 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் 31 நடன ....

மேலும்

ஹாங்காங்கில் ஐயப்ப பூஜை

Ayyappa Pooja in Hong Kong
10:55
13-1-2016
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங் ஹேப்பி வேலி கோவிலில் கடந்த 5ம் தேதி ஐயப்ப பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஹாங்காங் திருப்புகழ் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு அருளை பெற்றனர். இவ்விழாவில் உலக நன்மைக்காக பக்தி ....

மேலும்

ஹாங்காங் வானொலியில் இந்திய இசை நிகழ்ச்சி

Indian music show in Hong Kong radio
12:27
22-12-2015
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கலைக்குழுவின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள இந்திய வாத்திய கருவிகளின் இசை நிகழ்ச்சியை ஹாங்காங் வானொலி வரும் ஜனவரி மாதம் முதல் ஒலிபரப்ப உள்ளது. இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி முதல் தொடர்ந்து 13 வாரங்கள் ஒலிபரப்பாகும்.

pharmacy ....

மேலும்

ஹாங்காங்கில் குழந்தைகளுக்கான ஓவியம் போட்டி

Children's Painting Competition in Hong Kong
11:45
15-12-2015
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங் இந்தியன் ஆர்ட்ஸ் சர்க்கிள் அமைப்பின் சார்பில் 6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓவியம் மற்றும் திறன் போட்டிகள் கடந்த 12ம் தேதி நடைபெற்றன. இதில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் ....

மேலும்

சீனாவில் குவாங்சவ் நட்புறவு விளையாட்டுகள்

Friendship Games in Guangzhou, China
11:38
30-11-2015
பதிப்பு நேரம்

சீனா: சீனாவின் குவாங்சவ் நகரில் 2015ம் ஆண்டிற்கான குவாங்சவ் நட்புறவு விளையாட்டுகள் கடந்த 28ம் தேதி தொடங்கி 29ம் தேதி நிறைவு பெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

walgreens promo ....

மேலும்

ஹாங்காங்கில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியின் திருக்கல்யாணம்

In Hong Kong, Sri valli Devasena Subramanya Swamy Thirukalyaanam
11:2
29-10-2015
பதிப்பு நேரம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள ஹேப்பிவேலி ஆலயத்தில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் மற்றும் உற்சவர் கல அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்யாண ....

மேலும்
12 3 4 5 6 7 8 9  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிசேவை அல்ல... கடமை!‘மனிதம் இருக்கும் வரை உலகம் அழியாது’ ஹாலிவுட் படமான ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தில் வரும் வசனம் இது. சென்னை, காஞ்சிபுரம், ...

நன்றி குங்குமம் தோழிதடம் பதித்த தாரகைகள்: யுனிஸ் கென்னடி ஸ்ரைவர்இன்று உலக அளவில் நூற்றுக்கணக்கான நாடுகள் பங்கேற்கும் மிக முக்கியமான போட்டியாக உருவாகியிருக்கிறது - சிறப்பு ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படி செய்வது?பாலை நன்கு வற்ற காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி  பிடிக்காமல் கலக்கவும். ...

எப்படி செய்வது?குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும். சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran