செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

சிங்கப்பூர்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா

Tamil Festival in Singapore
16:53
25-4-2013
பதிப்பு நேரம்

சிங்கப்பூர் : 'சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்மொழியைத் தொடர்ந்து ஒரு வாழும் மொழியாக நிலைபெறச் செய்யத் தேவையான அனைத்து வளங்களையும் ஒதுக்க அரசு க‌டமைப்பட்டுள்ளது. குறிப்பாக பாலர் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியின் தரத்தை ....

மேலும்

'அந்தநான் இல்லை நான்'

கவிதை நூல் வெளியீட்டு விழா

Poetry Book release function at Singapore
14:51
26-3-2013
பதிப்பு நேரம்

சிங்கப்பூர் : மூத்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதை நூலான 'அந்தநான் இல்லை நான்' வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கடந்த மார்ச் 23ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காலாங் சமூக மன்ற அரங்கத்தில் மூத்த கவிஞர் அமலதாசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ....

மேலும்

சிங்கப்பூரில் கவிமாலை அமைப்பு நடத்திய

கவிதைப் பயிலரங்கு விழா

Poem function at  singapore
15:12
7-3-2013
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மாணவர்களுக்கான கவிதைப் பயிலரங்கு நிகழ்ச்சி சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் சார்பில் நடைபெற்றது. இவ்விழா தேசிய நூலக வாரிய வளாக அரங்கில் தமிழாசிரியர் சங்க ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முடிவில் தமிழப் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ....

மேலும்

1.2 மீட்டர் உயர பானையில் பொங்கல்

பொங்கல் விழாவில் தமிழர்கள் சாதனை

Pongal Festival at Singapore
15:1
22-1-2013
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்திய கலாச்சார குழு சார்பாக, கடந்த ஜனவரி 20ம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கண்கவர் கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவின் போது புதிய சாதனை முயற்சியாக 1.2 மீட்டர் உயரம் கொண்ட பானையில் பொங்கல் ....

மேலும்

சிங்கப்பூரில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை விழா

Anjaneyar temple function at singapore
15:21
20-12-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர் : சிங்கப்பூரின் சிராங்கூன் சாலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கியது. ஸ்ரீ ஹனுமன் ஜெயந்திப் பெரு விழா வரை இவ்வர்ச்சனை ‌தொடர்ந்து நடைபெறும். துவக்க நாளன்று ....

மேலும்

சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்ற புத்தகக் கண்காட்சி

17:55
18-10-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றம் ஆதரவில் மணிமேகலைப் பிரசுரம் நடத்திய சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மற்றும் நகரத்தார் பற்றிய நூல்களின் அறிமுக விழாவும் புத்தகக் கண்காட்சியும் உமறுப் புலவர் தமிழ் மொழி மைய மண்டபத்தில் நடைபெற்றது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் ....

மேலும்

சிங்கப்பூரில் புரட்டாசி ம‌கோத்சவப் பெருவிழா

17:37
18-10-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலை சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி ம‌கோத்சவப் பெருவிழா நான்கு சனிக்கிழமைகளிலும் நடைபெற்றது. இம்மாதத்தில் வைகறையில் எம்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து தோமாலா சேவையும் விசேஷ அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரங்களும் ....

மேலும்

சிங்கப்பூரில் 'தமிழ்மொழி விழா'

15:39
3-5-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூர் அரசு ஆதரவோடு வளர் தமிழ் இயக்கம் கோலாகலமாக நடத்திய தமிழ்மொழி விழா, ஏப்ரல் 29ம் தேதி முடிவடைந்தது.இந்த விழாவின் இறுதி நாள் நிகழ்வு கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் மு.வ.புகழ் போற்றும் விழாவோடு நிறைவு பெற்றது. ....

மேலும்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு வரவேற்பு

17:20
27-4-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வந்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளரும், நிர்வாகக்குழு செயலாளருமான ஏ. கே. காஜா நஜுமுதீன் சாஹிபிற்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 25.03.2012 அன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்புரை நிகழ்த்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் ....

மேலும்

இலக்கிய நிகழ்வு

சிங்கப்பூரில் கவிமாலை இலக்கிய நிகழ்வு

12:39
22-1-2012
பதிப்பு நேரம்

சிங்கப்பூர் : ஜலான் புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிமாலை 139வது நிகழ்வு, மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் முதல் அங்கமாக கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த, வடித்த கவிதைகளை வாசித்தனர். இம்மாதக் கவிதைப் போட்டியில் ரொக்கப் பரிசு ....

மேலும்
12  Next   Last 

செய்திகள்

Advertisement

மகளிர்

துருதுருவென இருக்கிறார் அனகா. எந்த வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கி, தீர்க்கமாகப் பேசுகிறார். 18 வயதில் அனகா நிகழ்த்தியிருக்கும்  சாதனைகளைக் கேட்க மலைப்பாக இருக்கிறது. ஜூனியர் ஸ்குவாஷ் தரப்பட்டியலில் ...

‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி  ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

22

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நட்பு
மேன்மை
லாபம்
தைரியம்
திட்டம்
பொறுப்பு
விரக்தி
உதவி
சிந்தனை
பொருள்
பயணம்
தாமதம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran