செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

வளைகுடா(அரபு நாடு )

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

துபாயில் மே 6-ம் தேதி ஈமான் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி

May 6 on behalf of the State Volleyball Tournament in Dubai
15:45
25-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்வரும் மேமாதம் 06ந்தேதி அமீரகத்தில் பணியாற்றும் தமிழக‌ தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி துபாயில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற‌ (Salah AlDin Sports Hall) விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று ....

மேலும்

உலகம் முழுவதும் தன்னம்பிக்கை மற்றும் NLP பயிற்சியளிக்கும் ராமநாதபுர மாவட்ட பெண்மணி: கமலஹாசன் பாராட்டு

Her self-confidence and NLP training Ramanathapuram district around the world
18:35
23-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாயில் வசித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஃபஜிலா ஆசாத் பல்வேறு  நாடுகளுக்கும் சென்று இளைய தலைமுறையினருக்கு  தன்னம்பிக்கை மற்றும் மன நலம் தொடர்பான  வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார். கவிஞர், கட்டுரையாளர், நகை வடிவமைப்பாளர், ....

மேலும்

துபாயில் இந்திய துணை தூதரகத்தில் இந்திய மொழி பயிற்சிக்கான‌ நிறைவு நிகழ்ச்சி

Indian Consulate in Dubai and the Indian sub-closing program for language training
15:52
22-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத மொழி பேச்சு குறித்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. முதல் கட்டமாக 30 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பின் நிறைவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்ப்பட்டது.

சமஸ்கிருத ....

மேலும்

அல் அய்ன் இந்திய கலாச்சார மையத்தின் நிர்வாகிகள் தேர்வு

 Al Ain Indian Cultural Center choose Administrators
15:6
22-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: அமீரகத்தின்  நகரங்களின் ஒன்றான அல் அய்னில் இந்திய கலாச்சார மையத்தின் 2016/ 2017ம் ஆண்டிற்கான‌ புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இந்திய கலாச்சார மையத்தின் தலைவராக நரேஷ் பூரி, பொது செயலாளராக ரசல் முஹம்மது சாலி உள்ளிட்ட 15 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ....

மேலும்

துபாயில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

Tamil New Year concert held in Dubai
7:33
18-4-2016
பதிப்பு நேரம்

துபாயில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற த‌மிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியோடு  தமிழ்த்தேர் நண்பர்களின் சார்பில் ஒன்றுகூடல் நிகழ்வும் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து செல்வி ஆனிஷா பானு பாடினார்.  நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேர் தலைவர் லெ.கோவிந்தராஜ் தலைமையேற்றார்.  அஜ்மான் ....

மேலும்

துபாய் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

Ambedkar's birthday party in the Indian sub Embassy Dubai
16:54
17-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது. ....

மேலும்

துபாயில் தமிழகத்தை சேர்ந்தோர் பங்கேற்ற கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி

Tamil Nadu, those who participated in the discussion of the education awareness program in Dubai
15:44
16-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாயில் தனியார் ஹோட்டல் உள் அரங்கில் கல்வி விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் ஹபீபுல்லாஹ்  தலைமை வகித்தார். துபாய் பவர் குரூப் சேர்மன் ஹுசைன், திருச்சி பைசுர் ரஹ்மான்,  முதுவை ....

மேலும்

சார்ஜாவில் மனநலக்குறைபாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

Awareness program in Sharjah
14:43
6-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: சார்ஜாவில் மனநலக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்ஜா இந்தியன் அசோசியசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அல் நஜ்மா மையம் ஏற்பாடு செய்திருந்தது.  சார்ஜாவில் மனநலக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ....

மேலும்

சார்ஜாவில் சர்வதேச கைகடிகாரம் மற்றும் நகை கண்காட்சியில் வைரத்தினாலான‌ இசை கருவி

International watch and jewelery exhibition in Sharjah
14:25
6-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: சார்ஜாவில் சர்வதேச கைகடிகாரம் மற்றும் நகை கண்காட்சியில்  கின்னஸ்சில் இடம் பிடித்த வைரத்தினாலான‌ இசை கருவி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சார்ஜாவில் உயர் ரக  கைகெடிகாரம் மற்றும் நகை கண்காட்சி   செவ்வாய்கிழமை தொடங்கியது.  இந்த கண்காட்சியை சார்ஜா துறைமுகம் ....

மேலும்

துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

Norwegian book launch event in Dubai
10:39
4-4-2016
பதிப்பு நேரம்

துபாய்: துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இனிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். அமீரகத்தில் கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் இருந்து ....

மேலும்

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

இரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம் புதிதாக உள்ளன. அவற்றை ...

நன்றி குங்குமம் தோழிபாசிட்டிவ் எனர்ஜிஅந்த ஞாயிற்றுக்கிழமையை என்னால மறக்கவே முடியாது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷபானா பசிஜ்னு ஒரு பெண்,  TED மாநாட்டுல பேசினதைக் கேட்டுக்கிட்டிருந்தேன். தாலிபான் ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement


சமையல்

எப்படி செய்வது?எலும்பு இல்லாத சிக்கனை எடுத்து மிக்ஸிரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், வெங்காயம், ...

எப்படி செய்வது?இவை அனைத்தையும் சேர்த்து போதிய அளவுக்கு தண்ணீர் விட்டு மிக்சியில் நன்கு அரைத்து, வடிகட்டி அருந்தலாம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, நீர்ச்சத்து மற்றும்  ...

Dinakaran Daily News

30

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வெற்றி
பதவி
சகிப்பு
தைரியம்
நலன்
வசதி
சாதுர்யம்
சாதனை
நன்மை
வாக்குவாதம்
செலவு
செல்வாக்கு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran