செய்திகள்

முகப்பு

உலக தமிழர்

ஆப்ரிக்கா

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

உகண்டா தலைநகர் கம்பாலாவில் ஈத் பெருநாள் தொழுகை

Eid trot prayer in the capital of Kampala, Uganda
15:29
30-7-2014
பதிப்பு நேரம்

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உகா சேவா அமைப்பின் சார்பில் உகண்டா வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக ஈத்பெருநாள் தொழுகை நேற்று (28.07.14) காலை 8.00க்கு கம்பாலாவில் உள்ள இந்தியன் அஸ்ஸோசியெசன் மைதானத்தில் இறைகிருபையினால் இனிதே நிறைவேறியது, பெண்கள் ....

மேலும்

தான்சானியா தமிழச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா

Tanzania Tamil Association junket
10:23
27-6-2014
பதிப்பு நேரம்

மான்ஸா : கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மான்ஸாவில் இருந்து இருபது மைல் தொலைவில் உள்ள பைன்பீச்சிக்கு சிறப்பு அனுமதி பெற்று சங்கத்தினர் இன்பச் சுற்றுலா சென்றனர். அகஸ்டின் வினோபா அனைவரையும் வரவேற்றார். பின்னர் குழந்தைகள், மகளிர் ....

மேலும்

நைரோபியில் பரதநாட்டிய அரங்கேற்றம்

Bharatnatyam premiere in Nairobi
17:8
5-5-2014
பதிப்பு நேரம்

நைரோபி : கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள “ந்ருத்யாலயா” பரதநாட்டியப் பள்ளி மாணவியான ஆர்த்தியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஏப்ரல் 12ம் தேதி மாலை ஓஸ்வால் அகாடமி பள்ளி அரங்கில் வெகு சிறப்பாக அரங்கேறியது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக “ந்ருத்யாலயா” பரதநாட்டியப்பள்ளியை ....

மேலும்

கானாவில் ஸ்ரீ ராமநவமி விழா

Sri Rama Navami Festival in Ghana
16:25
16-4-2014
பதிப்பு நேரம்

கானா : மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி ஸ்ரீ ராம நவமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்மபிரதாய பஜனையோடு நடைபெற்ற ராமநவமி கொண்டாட்டத்தில் சீதா கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநவமி ....

மேலும்

நைஜீரீயாவில் ஹனுமான் சலீசா

Hanuman salica in naijiriya
12:39
1-4-2014
பதிப்பு நேரம்

லாகோஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லாகோஸ் நகரில், சின்மயா மிஷன் சார்பாக ஸ்ரீராம நவமியை முன்னிட்டு முறை ஹனுமான் சாலீசா பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி, காலை 7 மணிக்கு தொடங்கியது. பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று ....

மேலும்

நைஜீரியாவில் கும்பாபிஷேக விழா

Kumbabishekam ceremony in Nigeria
12:5
20-3-2014
பதிப்பு நேரம்

லாகோஸ் : நைஜீரியா லாகோஸ் நகரில் நைஜீரியா தமிழ் சங்கம் சார்பாக ஆதித்யாதி நவக்ரஹ தேவதா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா மார்ச் 14 முதல் 16 வரை ஹிந்து மந்திர் நவக்ரஹ ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழா தமிழகத்திலிருந்து வந்திருந்த வேத பண்டிதர்கள் மற்றும் லாகோஸ் இந்து ....

மேலும்

ஜாம்பியாவில் சிவராத்திரி விழா

Shivaratri function in Zambia
15:38
7-3-2014
பதிப்பு நேரம்

கஃப்யூ : ஜாம்பியாவின் கஃப்யூ பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு சகஸ்ரலிங்க பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு ஹோமங்களும், 6 கால பூஜைகளும் நடத்தப்பட்டது. இரவு முழுவதும் பக்தர்களின் பஜனை ....

மேலும்

லாகோஸில் திருவையாறு

Thiruvaiyyaru in Lagos
11:34
22-2-2014
பதிப்பு நேரம்

லாகோஸ் : நைஜீரியாவில் லாகோஸ் நகரில் உள்ள சாய்ராம் மந்திரில், சின்மயா மிஷன் சார்பாக தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை இசைத்திருவிழா கடந்த 2007ம் ஆண்டு முதல் ஒவ்வொறு பிப்ரவரி மாதமும் மிக விமர்சையாக நடந்து வருகிறது. பிப்ரவரி 16 ம் தேதி ஸ்ரீராமருக்கு பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவில் ....

மேலும்

தான்சானியாவில் தியாகராஜ இசை விழா

Thyagaraja Music Festival in Tanzania
12:57
11-2-2014
பதிப்பு நேரம்

தர் இஸ் சலாம் : தான்சானியாவின் தர் இஸ் சலாம் பகுதியில்‌ ஸ்ரீ தியாகராஜ சுவாமி இசை விழா, பிப்ரவரி 09ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மூத்த இசைக் கலைஞர்களின் பஞ்சரத்ன கீர்த்தனை பாடல்களுடன் விழா துவங்கியது.

அதனைத் தொடர்ந்து தர் இஸ் சலாம் பகுதியில் கர்நாடக இசை பயின்று ....

மேலும்

மும்பாஸாவில் 4 விழாக்களின் கொண்டாட்டம்

4 festivities in celebration of mumpasa
12:19
24-1-2014
பதிப்பு நேரம்

மும்பாஸா : கென்யாவில் உள்ள மும்பாஸாவில் 'மும்பாஸா தமிழ் சங்கம்' சார்பில் கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு, மிலாடி நபி மற்றும் பொங்கல் என நான்கு விழாக்களும் ஜனவரி 19ம் தேதி மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு மும்பாஸா நண்பர்கள், குழுவின் உறுப்பினர்கள் என அனைத்து மதத்தினரும் ....

மேலும்
12 3  Next   Last 

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

வரலாற்றுத் தோழிகள்பெண் என்ற காரணத்துக்காகவோ, விதவை என்ற காரணத்துக்காகவோ என்னை அடக்கி, ஒடுக்க முடியாது. என் விருப்பப்படி நடந்துகொள்ள எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. எனக்காகப் ...

வலியும் வாழ்வும்தாய்மை என்பது பெண்மையின் மலர்ச்சி. தாய்மையைப் புனிதமாகவும் மேன்மையாகவும் கருதிப் போற்றும் சமூகம் நம்முடையது. இறைவனுக்கும்  மேன்மையாக தாய்மையை வைத்து வணங்குகிற இந்தச் சமூகத்தில் ...

Advertisement

சற்று முன்

Advertisement


சமையல்

கிங் ரெசிபி-வெந்தயக் களிஎன்னென்ன தேவை?புழுங்கலரிசி-200 கிராம், உளுத்தம் பருப்பு-100 கிராம், வெந்தயம்- 1 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப.எப்படிச் செய்வது?அரிசி, உளுந்து, வெந்தயத்தை 2 ...

எப்படிச் செய்வது?  வெண்ணெய், சமையல் சோடா இரண்டையும் நுரை வரும் வரை சேர்த்துக் கலக்கவும். (நீர் விடக்கூடாது). அதில் மைதாவை சேர்த்துப் பிசைந்து  வட்டமாகத் தட்டி ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

31

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சந்தோஷம்
நன்மை
உற்சாகம்
புத்தி
மகிழ்ச்சி
வாக்குவாதம்
செலவு
சேர்க்கை
சிந்தனை
உழைப்பு
மறதி
ஆசி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran