நியூஜெர்சி: வருகின்ற மார்ச் 24ம் தேதியன்று நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில்
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வி-ழாவில் மாலை 6.30 மணி
முதல் 8.30 வரை, சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்க உள்ள 'உங்களுடன் சத்குரு'
என்னும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற ....
நியூஜெர்சி: அமெரிக்கவில் உள்ள நியூஜெர்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு டிக்கெட் வினியோகம் துவங்கிவிட்டதுநியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும், ஐ ட்ரீம் மீடியாவும் சேர்ந்து இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ....
நியூஜெர்சி: அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம் சார்பில் பிப்ரவரி 10ம் தேதி நியூஜெர்சியில் உலக தம்பதியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. மான்மௌத் சந்திப்பில் உள்ள புனித செசிலியா ஆலயத்தில் சிறப்பு தமிழ் திருப்பலியின் போது, தம்பதியர், தங்கள் திருமண வார்த்தை பாட்டை புதுப்பிக்க உள்ளனர். ....
'ஒருவரை ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் அவருள் உள்ள நாட்டை(நாட்டுப்பற்றை-உணர்வை) வெளியேகொண்டு வரமுடியாது.' வெளிநாடு சென்றாலும் மண்வாசனை மாறாது எனச் சுருக்கமாகச்சொல்லலாம்.
சிகாகோ தமிழ் கத்தோலிக்கர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஒரு கத்தோலிக்கத் ....
அட்லாண்டா: 2005-ம் ஆண்டு அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்கள், சுகாதாரத் துறையில் பணி புரியும் சக தமிழர்களையும் இணைக்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தொண்டு அமைப்பு அமெரிக்க தமிழ் மருத்துவக் கழகம் ஆகும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து அமெரிக்கா, தமிழகம் என சர்வதேச ....
வாஷிங்டன் : அமெரிக்காவில் 100 மில்லியன் டாலர்(ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய சுவாமிநாராயணன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நகர் உள்ளது. இந்த நகரில் மிகப் பெரிய இந்து கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீஅக்ஷார் புருஷோத்தம சுவாமி ....
மிச்சிகன் : மிச்சிகன் போன்டியாகிலுள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைப்பெற்றன. காலையில் விசேஷமான அஷ்டலக்ஷ்மி ஹோமமும் மற்றும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அர்ச்சனைகளும் நடைபெற்றன. மாலையில் அன்னை பராசக்தி அபிஷேகமும் மற்றும் ....
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் 'தீபாவளி கொண்டாட்டம்' நவம்பர் 10ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில கலந்து கொள்ள அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினருக்கு இலவச அனுமதியும் மற்றவர்களுக்கு 10 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் ....
லன்ஹம்: வடஅமெரிக்கா மேரிலன்ட் மாகாணத்தில் லன்ஹம் நகரில் ஸ்ரீ முருகன் கோவிலில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பாக அபிஷேகம் மற்றும் ஆராதனை புரட்டாசி மாதத்தில் பூர்வ பக்ஷ சதுர்தசி அன்று மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைப்பெற்றது. ஸ்ரீ மாணிக்கவாசகருக்கும் ....
அக்டோபர் 17ந் தேதி நியூ ஜெர்ஸி தமிழ் சங்கம் சார்பில் 'தீபாவளி இசை விழா' நடத்தபட இருக்கிறது. இந்த விழாவில் பிரபல பாடகர்கள் ஹரிஸ் ராகவேந்திரா, மகாதி மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சத்ய பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று பாட இருக்கின்றனர். மேலும் இதே விழாவில் நியூ ஜெர்ஸி சிம்பனி நடைபெற ....
ஃபாலோ அப் குங்குமம் தோழி நவம்பர் 2012 இதழில் ‘மகிழ்ச்சிப் பொறி’ என்ற தலைப்பில் ‘சிறாக்’ அமைப்பைப் பற்றி கட்டுரை வந்திருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான நான் ...
இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக்கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர ...