SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் இடைவிடாமல் 4 நாட்களுக்கு மேல் தொகுத்து வழங்கி உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்

2018-05-10@ 14:09:35

துபாய்: துபாயில் துபாயில் செயல்படும் ரேடியோ கில்லி 106.5 எப் எம் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை இடைவிடாமல் 70 மணி நேரத்தை கடந்து உள்ளனர். இதன் தொகுப்பாளர்கள் நிவி மற்றும் பிரதீப் தொடர்ந்து (106 மணி 50 நிமிட நேரம்) 4 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சியை இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் முயற்சியின் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளனர் இது வரை 70 மணி நேரத்தை கடந்து விட்டனர். துபாயில் இந்த உலக சாதனை முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்