SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் நடந்த கபடி போட்டி

2018-02-14@ 17:10:07

துபாய்: துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியானது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் வருவதையொட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியை இந்திய துணைத் தூதர் விபுல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்