SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு

2017-12-08@ 15:57:13

லண்டன்: லண்டன் Boleyn Cinema திரை அரங்கில் 'ஒரு நொடி பொழுதில்' மற்றும் 'காசு பணம் துட்டு மனி மனி' என்ற 2 தமிழ் குறும்படங்கள் திரையிடப்பட்டன. 350 பார்வையாளர்கள் 2 படங்களையும் கண்டு களித்தனர். 'ஒரு நொடி பொழுதில்' வாகனம் ஒட்டுவோருக்கு ஒரு விழிப்புணர்வு இருந்ததாகவும் அதை மிகவும் சுவையாக சொல்லி இருப்பதாகவும், 'காசு பணம் துட்டு மனி மனி' பணத்தின் மேல் மோகத்தில் இருக்கும் மூன்று பேரின் கதை, அதில் துரோகம், பொறாமை, வஞ்சகம், கோவம் ஆகியவற்றை மிக அழகாக காட்டியிருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்